TRB - முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு ( CMRF ) ஒத்திவைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2023

TRB - முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு ( CMRF ) ஒத்திவைப்பு!

 

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .02 / 2023 , நாள் 16.10.2023 ன்படி 10.12.2023 அன்று நடைபெற இருந்த முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்திற்கான தகுதித் தேர்வு ( CMRF ) மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் மற்றும் தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்தி வைக்கப்படுகிறது.


இத்தேர்வானது வருகின்ற 17.12.2023 அன்று நடைபெறும் என அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 


தேர்வர்கள் 10.12.2023 அன்று நடைபெற இருந்த தேர்வு நுழைவுச்சீட்டினை 17 : 12.2023 அன்று நடைபெறவுள்ள தேர்வுக்கு பயன்படுத்தலாம் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி