யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2024

யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...

 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்” - மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு இல்லை...


மாநில அரசு ஊழியர்கள்...


வருமான வரி செலுத்துவோர்...


பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரிவோர்...


சர்க்கரை அட்டைதாரர்கள்...


பொருளில்லா அட்டைதாரர்கள்...

3 comments:

  1. 6000rs um kodukala. And ithuvum pocha...

    ReplyDelete
  2. உங்களது மாண்புமிகு தந்தையின் சொத்தா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி