பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு - 2024. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2024

பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு - 2024.


பஞ்சாப் நேஷனல் வங்கி 
வேலைவாய்ப்பு அறிவிப்பு - 2024
மொத்த பணியிடம் : 1025
பணி : Specialist Officers
Credit Officer – 1000
Forex Manager – 15
Cyber Security Manager – 05
Cyber Security Senior Manager – 05

கல்வி தகுதி: Applicants should have passed a PG Diploma, BE/ B.Tech, MBA, MCA, CA/ ICWA, or CFA, from a recognized board. PG Diploma, Degree
வயதுவரம்பு : 38 வரை
விண்ணப்பிக்கும் முறை : Online
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2024
விண்ணப்பிக்க :👇
https://www.pnbindia.in/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி