ராணுவ தொழில்நுட்ப கல்லூரியில் முப்படை வீரர்கள் சேர்ந்து படிக்க... இளநிலை தொழில்நுட்ப படிப்பு பி. இ.,மற்றும் முதுநிலை தொழில்நுட்ப படிப்பு எம். இ.,போன்ற படிப்புகள் படிப்பதற்கான சேர்க்கை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2024

ராணுவ தொழில்நுட்ப கல்லூரியில் முப்படை வீரர்கள் சேர்ந்து படிக்க... இளநிலை தொழில்நுட்ப படிப்பு பி. இ.,மற்றும் முதுநிலை தொழில்நுட்ப படிப்பு எம். இ.,போன்ற படிப்புகள் படிப்பதற்கான சேர்க்கை அறிவிப்பு.

 

OPENING OF ADMISSIONS TO THE WARDS OF INDIAN NAVY AND INDIAN AIR FORCE PERSONNEL TO UNDERGRADUATE AND POSTGRADUATE COURSES WEF 2024-25 AT ARMY INSTITUTE OF TECHNOLOGY , PUNE 


1. Online application for Admission to Undergraduate ( UG ) Courses ( Bachelor of Engineering ) to Army Institute of Technology has been started wef 15 Feb 2024 for the wards of Army personnel . 


2. Admission to UG and PG Courses will be opened for the wards of Indian Navy and Indian Air Force as per the following vacancy for the Academic Year 2024-25-

ராணுவ தொழில்நுட்ப கல்லூரியில் முப்படை வீரர்கள் சேர்ந்து படிக்க... இளநிலை  தொழில்நுட்ப படிப்பு பி. இ.,மற்றும் முதுநிலை தொழில்நுட்ப படிப்பு  எம். இ.,போன்ற படிப்புகள் படிப்பதற்கான விண்ணப்பம். ராணுவத்தில் பணியாற்றும்  தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தலாம்.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி