வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ள புதிய வசதி அறிமுகம் - Direct Link Available - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 19, 2024

வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ள புதிய வசதி அறிமுகம் - Direct Link Available

 

வாக்காளர்களுக்காக புதிய வசதி அறிமுகம்!

மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள் , வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை கீழே உள்ள இணைப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம்

Click Here:👇 https://erolls.tn.gov.in/Queue/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி