மாணவர்கள் சீருடைகளுக்கு அளவுகள் எடுக்கும் பணி - தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை / திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 5, 2024

மாணவர்கள் சீருடைகளுக்கு அளவுகள் எடுக்கும் பணி - தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை / திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

தொடக்கக் கல்வி -2024-25 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ / மாணவியர்களுக்கு பள்ளிகளில் சமூக நலத்துறையின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் சீருடைகளுக்கு அளவுகள் எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது -மாணவர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது. தவறுதலாக உள்ளது போன்ற குறைகளை EMIS இணையதளத்தில் சேர்க்கை / திருத்தம் செய்து பதிவேற்றம் செய்யக் கோருதல் சார்பு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

Uniform EMIS Portal 05.04.2024 - Proceedings - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி