IFHRMS APRIL 2024 INCOME TAX CALCULATION குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2024

IFHRMS APRIL 2024 INCOME TAX CALCULATION குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி:

IFHRMS APRIL 2024 INCOME TAX CALCULATION குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி:


பல்வேறு ஆசிரியர் & அரசு ஊழியர் இயக்கங்கள் தொடர்ச்சியாக கருவூலத்துறை தலைமை அலுவலகம், தலைமைச் செயலகம், நிதித்துறை ஆகியவற்றில் நேரடியாக சென்று முறையிட்டதன் பயனாய் இன்று வருமான வரி பிடித்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டுள்ளது.

ஏப்ரல் மாத ஊதியத்தில் வருமான வரி மாற்றம் செய்ய option வழங்கப் பட்டுள்ளது.


உதாரணமாக: 

ஊழியர் தம் வருமான வரி அதிகமாக இருப்பதாக கருதினால் அந்த வருமான வரி தொகையினை delete செய்யும் option வழங்கப் பட்டுள்ளது.


Elements to delete:


1. GTN Deduction information 

2. GTN Income information 

3. GTN Income tax information 

4. GTN Taxble HRA 


 Above all elements are effective Date is 01- Apr-2024


இந்த முறையில் delete  செய்யும் பட்சத்தில் அவருடைய வருமான வரி பிடித்தம் அகற்றப்படுகிறது. பின்பு எப்போதும் போல் DUES DEDUCTION சென்று GTN INCOME TAX CALCULATION என்கின்ற OPTION வழங்கி சரியான வருமான வரியை உள்ளீடு செய்து MARK FOR RETRY செய்தால் வருமான வரி பிடித்தம் மாறி விடுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இதை பயன் படுத்திக் கொள்ளவும்.


இதற்கு தொடர் முயற்சி மேற் கொண்ட அனைத்து இயக்கத்திற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி