2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.
2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 6 ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் . எனவே , குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர் . அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது .
TET பாஸ் செய்தவர்களுக்கு என்றைக்கு சாக்பீஸ் பாடம் நடத்த கையில் தருவீர்கள்....
ReplyDeleteரிட்டையர்டு ஆகிவிடுவேன் போலையே
தமிழக வரலாற்றிலே ஆசிரியரை நியமிக்க மனமில்லாத ஒரே ஆட்சி இந்த ஆட்சிதான்
ReplyDeleteதிராவிட மாடல் பொய்யே பொழுதானது
Delete