பள்ளிக்கல்வித் துறையில் பொது மாறுதல் கலந்தாய்வுக்காக இதுவரை விண்ணப்பித்தவர்களின் விவரம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2024

பள்ளிக்கல்வித் துறையில் பொது மாறுதல் கலந்தாய்வுக்காக இதுவரை விண்ணப்பித்தவர்களின் விவரம்!!

பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்காக இதுவரை 18,029 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். தலைமை ஆசிரியர்கள் ஒன்றையும் விட்டு ஒன்றியம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இயலாது ஆனால் 


இந்த முறை கிட்டத்தட்ட 2000  தலைமையாசிரியர்கள் ஒன்றியம் இட்டு ஒன்றியம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி