CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் - காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் - 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2024

CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம் - காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் - 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு

 

CPS ஒழிப்பு இயக்கம் மாநில மையம்


காணொலி  வாயிலாக ஆலோசனைக் கூட்டம்


 இன்று 29.06.2024 (சனிக்கிழமை) மாலை 8.00 மணிக்கு  மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும் GOOGLE MEET கூட்டம்.


கூட்டப் பொருள்:


1. CPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள்/ மரணமடைந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்புவது


 2. அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகள்


To join the meeting on Google Meet, click this link: 

https://meet.google.com/fjr-yrsw-mvv 

 

Or open Meet and enter this code: fjr-yrsw-mvv


அனைவரும் பங்கேற்பீர்

 CPS ஒழிப்பு இயக்கம்

மாநில மையம்

2 comments:

  1. பணிக்கொடை கட்டாயம் வழங்க வேண்டும். அறிவில்லாத அதிமுக அரசுக்கு தெரியவில்லை. இந்த அரசு ஏமாற்றுகிறது.

    ReplyDelete
  2. மத்திய தொகுப்பிற்கு பணம் சென்றால் மட்டுமே பணிக்கொடை கிடைக்கும், தமிழ்நாடு அரசு மட்டுமே புதிய பென்சன் திட்டத்தில் பணம் செலுத்தாமல் உள்ளது , உங்கள் சங்க தலைவர்கள் சொல்ல வில்லையா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி