தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 19, 2024

தமிழகம் முழுவதும் ஓவிய ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை

 

பள்ளிக் கல்வித் துறையில் கலை ( ஓவியம் ) ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கலந்தாய்வுக்குப் பின்னர் EMIS இணையதளம் வாயிலாக பெறப்பட்ட மாவட்ட வாரியாக ஓவிய ஆசிரியர்கள் . காலிப் பணியிட விபரங்கள் - ஜூலை -2024 

மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை -772

Drawing vacant list-July2024👇👇👇

Download here

3 comments:

  1. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் அவர்களே,,,, நிலுவையில் இருக்கும் சிறப்பாசிரியர் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டு புது தேர்வு வைக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  2. என்னது காலியா இருக்கா?! அப்படின்னா உடனே மண்ணை அள்ளிப் போட்டு மூட வேண்டியதுதான்...

    ReplyDelete
  3. என்னது ஓவிய ஆசிரியரா................... அப்படினா ????????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி