மாவட்ட மாறுதலில் உள் மாவட்ட காலிப்பணியிடங்களையும் காண்பிக்க ஆசிரியர்கள் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2024

மாவட்ட மாறுதலில் உள் மாவட்ட காலிப்பணியிடங்களையும் காண்பிக்க ஆசிரியர்கள் கோரிக்கை

 

நாளை முதல் ( 12.07.2024 ) நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வில் சென்ற ஆண்டு காண்பித்ததுபோல் இந்த ஆண்டும் உள் மாவட்ட காலிப்பணியிடங்களையும் காண்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதனால் உள் மாவட்ட பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களையும் ஆசிரியர்கள் தேர்வு செய்ய ஒரு வாய்ப்பு கிடைக்கும். சென்ற ஆண்டு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும்பான்மையான ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளனர். எனவே பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களது கோரிக்கையினை பரிசீலனை செய்ய வேண்டும் கருத்து தெரிவித்துள்ளனர்.

3 comments:

  1. புதிய ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏதுவாக நீங்கள் பணிபுரியும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்த முயற்சி செய்யுங்கள்.. தயவுசெய்து... ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பெற்றும் கஷ்டப்படுகிறோம்

    ReplyDelete
  2. வணக்கம் என் பெயர் லோகநாயகி பெருந்துரை ஈரோடு, Msc படித்து உள்ளேன், எனக்கு ஆசிரியர் பணியாற்ற வேண்டும்😌 எனவே ஏதாவது கல்வி வேலை வாய்ப்பில் எனக்கு ஒரு வேலை வாய்ப்பு வழங்குமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டு கொள்கிறேன்🙏🏻

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி