பட்டய கணக்காளர் [CHARTERED ACCOUNTANT] படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2024

பட்டய கணக்காளர் [CHARTERED ACCOUNTANT] படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

பட்டய கணக்காளர் [CHARTERED ACCOUNTANT] படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியானது.


www.icaiexam.icai.org


www.icai.org

  

icai.nic.in


*என்ற இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


*முதல் தொகுதியை பொறுத்தவரை 74,887 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 20,479 மாணவர்கள் தேர்ச்சி. 58,891 மாணவர்கள்.


*தொகுதி 2 தேர்வை எழுதினர் அதில் 21,408 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி