கலைத் திருவிழா போட்டிகள் குறித்த விரிவான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings - 22.08.24 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2024

கலைத் திருவிழா போட்டிகள் குறித்த விரிவான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள் - SPD Proceedings - 22.08.24

1-5 வகுப்புகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்  சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்!


பள்ளி அளவிலான போட்டிகள் Video எடுத்து Google drive -ல் பதிவேற்றம் செய்து அதன் link ஐ Emis -ல் Submit கொடுத்தல்

கடந்த ஆண்டு போலவே

ஒன்றிய அளவில் , / மாவட்ட அளவில் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை

கீழ்கண்ட 13 பக்க செயல்முறைகளை முழுமையாக படிக்கவும்

Kalaithiruvizha_Grades 1 to 5_additional guidelines_22.08.24

👇👇👇👇

Download here

1 comment:

  1. ஆக மொத்தம் அரசு பள்ளி மாணவர்கள் படிக்க கூடாது... இந்த நிலையை பெற்றோர்கள் அலசி ஆராய்ந்து தங்கள் மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்...இது தானே உங்கள் எண்ணம்.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி