அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்த ரூ .1,086 கோடியில் 614 பள்ளிகளில் 3.238 வகுப்பறைகள் , 21 அறிவியல் ஆய்வகங்கள் உள்கட்டமைப்புகள் மேம்பாடு ( Infrastructure Facility ) !
ரூ .551.411 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ( Smart Class Rooms ) ! .436.746 கோடியில் 8,863 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi - tech Labs ) ! 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பயனடையும் காலை உணவுத் திட்டம் !
புதுமைப்பெண் திட்டம் , தமிழ்ப் புதல்வன் திட்டம் , நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது !
ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பிற மாநிலங்களின் புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பாராட்டு 1
Press Release 1397 - Download here
ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளை நடத்துவது மிகப்பெரிய சாதனை தான்.
ReplyDeleteபள்ளிக்கல்வித்துறையின் மிகப்பெரிய வேதனை
ReplyDeleteSpecial teachers PSTM posting physical education posting ennachu
ReplyDeleteதமிழ் இட ஒதுக்கீடு தேர்வாகி வாழ்க்கை பாதி நாள் காத்திருக்கும் நிலை இருக்கிறது,,, தமிழ் நாட்டில் படித்துவிட்டு தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யாமல் இருப்பது தான் special
Deleteஇனி இவர்களுக்கும் TNPSC குரூப் தேர்வில் 20% இட ஒதுக்கீடு.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
Deletehttps://dhunt.in/WwhWi
By 1News Nation via Dailyhunt
படிப்படியாக ஓடி நான்கு ஆண்டுகள் முடித்து ஐந்தாவது ஆண்டும் முடிந்து விடும். அதிமுக மற்றும் திமுக இரண்டுமே ஆசிரியர் நியமனம் செய்வதில்லை
ReplyDeleteதற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருடங்கள் கடத்திவிட்டு படித்து விட்டு வேலை இன்றி உள்ளவர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை தான். மீண்டும் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு அளிப்பார்கள்.
கலைஞர் ஆட்சி தான் வேண்டும். ....
ReplyDelete