போராடும் ஆசிரியர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் ; போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
” 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் ஆசிரியர்கள் இன்று ஒருநாள் போராட்டம் நடத்துவதையொட்டி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
கடந்த நான்கு வருடமாக ஆசிரியர்களின் பிரச்சனையை பெரியதாக பட்டதே ஒழிய தீர்க்க படவில்லை அடுத்த ஆட்சி அமையும் வரை தீர்க்க போவதில்லை
ReplyDeleteஐயா ஏரியா.... நீங்க செஞ்சதே போதும்யா
ReplyDeleteUnga area la onnuna neenga summa vidamatingale Minister sir... Education department yaroda area sir??
ReplyDeleteNeenga ethana muraitha azhiaithu pesuvinga...
ReplyDelete31,
ReplyDeleteஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்
நடத்த வில்லை,
....
சுய நலத்திற்காக 243 அரசாணை யை,
மட்டுமே ஒழித்துவிட துடிக்கும் சுயநல வெறி,
...ஆனால்...
GO 243 நீதி மன்ற ஆணைக்கு இணங்க வரைவுக் குக் உட்பட்டது,
அத்தனை எளிதல்ல...மக்கா...
பேசியே சமலிபார்
ReplyDeleteபடிப்படியாக ஓடி நான்கு ஆண்டுகள் முடித்து ஐந்தாவது ஆண்டும் முடிந்து விடும். அதிமுக மற்றும் திமுக இரண்டுமே ஆசிரியர் நியமனம் செய்வதில்லை
ReplyDeleteதற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருடங்கள் கிடத்திவிட்டு படித்து விட்டு வேலை இன்றி உள்ளவர்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை தான். மீண்டும் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு அளிப்பார்கள்.
பகுதி நேர ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம் சென்னையில்.
ReplyDeleteஇனி இவர்களுக்கும் TNPSC குரூப் தேர்வில் 20% இட ஒதுக்கீடு.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
ReplyDeletehttps://dhunt.in/WwhWi
By 1News Nation via Dailyhunt