கலைத்திருவிழா போட்டிகள் - குறுவள மைய அளவில் துவங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2024

கலைத்திருவிழா போட்டிகள் - குறுவள மைய அளவில் துவங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

கலைத்திருவிழா (2024-2025) பற்றிய பதிவு👇👇👇


அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்திற்கு!!!


மாநிலத் திட்ட இயக்குநரகத்தில் இருந்து  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நாளை முதல் நடைபெற இருந்த கலைத்திருவிழா குறுவள மையப் போட்டிகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகின்றது.


இப்போட்டிகள் குறுவள மைய  அளவில் துவங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.


From SPO Chennai.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி