PGTRB - முதுகலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2024

PGTRB - முதுகலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!

பள்ளிக்கல்வி ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன போட்டித் தேர்வு நடத்த மாற்றியமைக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பாடங்களுக்கான பாடத்திட்டத்தை ( Syllabus ) அரசிதழில் வெளியிடுதல் ஆணை வெளிடயிடப்படுகிறது . ]

 கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது : -

👇👇👇

PGTRB New Syllabus 2024 - Download here

1 comment:

  1. அமுதசுரபி பயிற்சி மையம் - தருமபுரி
    PG TRB தமிழ் & EDUCATION
    (New syllabus Based materials)
    Class starts will soon
    (Achievement: State 2nd)
    குமாரசாமி பேட்டை - தருமபுரி
    Contact:9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி