ஆசிரியர்களின் பதவி உயர்வு வழக்கு தொடர்பாக கல்வி அமைச்சர் அவர்களின் இன்றைய பேட்டி
Nov 11, 2024
Home
Anbil magesh poiya mozhi minister
ஆசிரியர்களின் பதவி உயர்வு வழக்கு தொடர்பாக கல்வி அமைச்சர் அவர்களின் இன்றைய பேட்டி - 11.11.2024
ஆசிரியர்களின் பதவி உயர்வு வழக்கு தொடர்பாக கல்வி அமைச்சர் அவர்களின் இன்றைய பேட்டி - 11.11.2024
Recommanded News
Tags # Anbil magesh poiya mozhi ministerRelated Post:
Anbil magesh poiya mozhi minister
5 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய எந்த முகாந்திரம் இல்லை. சேரும்போது 5000 சம்பளத்தில் அதிமுக சிபாரிசு செய்தவர்கள் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை பணம் கொடுத்து பணிக்கு வந்தனர் 99 சதவீதம். பதிவு மூப்பு கடைபிடிக்கவில்லை,தேர்வு வைக்கவில்லை, ஞேர்க்காணல் மட்டுமே வைத்து வேண்டிய நபர்களுக்கு பணி வழங்கப்பட்டன.ஆகவே பத்திரிக்கையாளர்கள் பகுதி நேர ஆசிரியர்களுக்கான அமைச்சரிடம் தொடர்ந்து கேட்க வேண்டாம்.
ReplyDeleteexactly correct ...
Deleteநான் கூட சொல்லுவேன் இந்த பதிவை கூறிய Dinesh மற்றும் udhay இருவரும் அவர்கள் கல்வி தகுதியினை ரூபாய் 5 லட்சம் செலுத்தி பெற்றவர்கள் எனவே இது சார்ந்த பதிவினை போட வேண்டாம்.
Deleteஆசிரியர் தேர்வு வாரியத்தின் உள்ள சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு உள்ளவர்களுக்கு பணி நியமனம் செய்யுங்கள்
ReplyDeleteபடிச்சவன் யாரும் வளர வாய்ப்பில்லை
ReplyDelete