முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நன்றி தெரிவித்தார்
மாநில திட்டக்குழு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் , “ காலை உணவுத் திட்டத்தினால் , பள்ளிகளுக்கு குழந்தைகள் குறித்த நேரத்தில் வருவது அதிகரித்துள்ளது ;
90 % க்கு மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளதையடுத்து.
அப்படியே புதிதாக ஆசிரியர் பணி நியமனத்திற்கு அனுமதி கேட்டு பாருங்கள்,,, உதாரணமாக தொழில் கல்வி ஆசிரியர்,, சிறப்பாசிரியர் ஓவியம் தமிழ் இட ஒதுக்கீடு,, பட்டதாரி ஆசிரியர் இவை மூன்றும் நிலுவையில் உள்ளது
ReplyDeleteEpo BRTE 2024 counseling CM solli one month achi
ReplyDeleteநவம்பருக்குள் நியமிக்க படுவர் என்று சொன்னது பொய்யா
ReplyDelete