களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது ஏற்படும் சந்தேகத்துக்கான விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2025

களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது ஏற்படும் சந்தேகத்துக்கான விளக்கம்

 

களஞ்சியம் Appல் Medical leave apply செய்யும் பொழுது Unearned leave on mc மற்றும் Extraordinary leave on mc என்று இரண்டு 0Ptionகள் காட்டுகிறது. மருத்துச்சான்றுடன் கூடிய மருத்துவ விடுப்புக்காக விண்ணப்பிக்கும் பொழுது மேற்காணும் இரண்டு Option களில் எதைத் தேர்வு செய்வது?


Extraordinary Leave on MC - சம்பளம் இல்லை ஆனால் Service Add ஆகும்


Extraordinary Leave without MC - சம்பளம் இல்லை Service ம் இல்லை

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி