TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று 24.01.2025 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு- Press News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2025

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று 24.01.2025 வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு- Press News

அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 132 இணைப் பேராசிரியர் , உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் ( சட்ட முன் படிப்பு ) பணியிடங்களுக்கான அறிவிக்கை ( எண் . 01 / 2025 ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் ( Website : https://www.trb.tn.gov.in ) வாயிலாக 24.01.2025 அன்று வெளியிடப்படுகிறது.

 பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள் , கல்வித் தகுதி , வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் , விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக Online Application ) விண்ணப்பிக்க ஏதுவாக 31.01.2025 முதல் 03.03.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. அமுதசுரபி பயிற்சி மையம் - தருமபுரி
    PG TRB தமிழ் & EDUCATION
    (New syllabus Based materials)
    மூல நூல் அடிப்படையிலான பாடக்குறிப்புகள்
    Class started
    (Previous Achievement: State 2nd)
    குமாரசாமி பேட்டை - தருமபுரி
    Contact:9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி