அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 22, 2025

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

 

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

2%PG promotion judgement .pdf

Download here


அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள 


2007-2014----341


2014-2025----176

---------------------------

மொத்தம்--517 BT

 ------------------------------

2011-2014-----68


2014-2022-----162


-------------------------------

மொத்தம் ----230 PG

------------------------------

6 வார காலத்திற்குள் மேற்காணும் எண்ணிக்கையிலான  2% அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு / பணி நியமனம் வழங்க வேண்டும். அதன் பின்னர் BT நேரடி நியமன நடவடிக்கை தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி