மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் அடைவு நிலையினை அறிவதற்கான ஆய்வு ( Endline Survey ) - Dir Proceedings - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 26, 2025

மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் அடைவு நிலையினை அறிவதற்கான ஆய்வு ( Endline Survey ) - Dir Proceedings

2022-23 ஆம் கல்வியாண்டில் , 2 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு அடிப்படை ஆய்வும் ( Baseline Survey ) , 2023-24ம் கல்வியாண்டின் முடிவில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் -அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடுநிலை மதிப்பீடும் ( Midline survey ) தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் வாயிலாக நடத்தி , அதன் மூலம் இக்குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையினை அறிந்து அவர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி நூல்கள் அச்சிட்டு வழங்கப்பட்டது.

👇👇👇👇

CWSN (1-5)Endline Survey proceeding - Download here

1 comment:

  1. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான முக்கிய இந்திய வரைபடம் ஆன்லைன் தேர்வு
    https://tamilmoozi.blogspot.com/2025/03/blog-post_96.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி