"நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்!!" - அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 11, 2025

"நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்!!" - அமைச்சர் அன்பில் மகேஷ்

 

"நாங்கள் இருக்கிறோம்! இருப்போம்!!"


 நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைத் தந்த மாண்புமிகு அமைச்சருக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள்.


 மாதவிடாய் காலத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் , பிற பெண் ஆசிரியர்களும் வகுப்பறைக்கு வெளியே படியில்தான் உட்கார்ந்திருந்தார்களா...?


 அறிவுக்கும் , அறிவியலுக்கும் எதிரான சிந்தனையுடைய ஆசிரியர்களால் எப்படி ஆரோக்கியமான சமூகத்தைப் படைத்திட முடியும்...?


 தனியாட்கள் பள்ளிகளை நடத்தினால் மட்டும் போதாது , தங்கள் பள்ளியில் பயிலும் அனைவருக்கும் ஆரோக்கியமான சூழல் இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொண்டு நடத்துவதே சிறப்பானது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி