2024 - 2025 CPS ACCOUNT SLIP DOWNLOAD NOW - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 24, 2025

2024 - 2025 CPS ACCOUNT SLIP DOWNLOAD NOW

2024 - 2025 CPS ACCOUNT SLIP 

நண்பர்களே 2024 - 2025 ஆம் வருடத்திற்கான CPS accounts statement Kalanjiyam 2.0 ( IFHRMS) இல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.


ஒவ்வொருவரும் அவருடைய individual id உள்ளே சென்று  employee self சர்வீஸ் உள்ளே CPS என்பதை click செய்து அதனுள் Reports இல் சென்று CPS அக்கவுண்ட் statement ess என்பதில் பைனான்சியல் வருடம் 2024-2025  கொடுத்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


அதேபோன்று அலுவலகத்தின் initiator ID மூலமாகவும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


மேலும் CPS final செட்டில்மென்ட் அனுப்புவதற்கு இந்த பைலை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி