தொடக்கக் கல்வி துறையில் கற்பிக்காத பாடங்கள் (B.Com, MA. Economics) படித்து ஊக்க ஊதியம் பெற்றதை திருப்பிச் செலுத்த பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இடைக்கால தடை விதிப்பு.
Court Order - Download here
17.06.2025 அன்று விசாரணைக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை விசாரணை நடைபெறவில்லை.
அனைத்து ஆசிரியர்களுக்கும் பழைய முறையில் ஊக்க ஊதியம் தாருங்கள்
ReplyDelete