இடைநிலை ஆசிரியர் புதிய நியமனம் முன்னுரிமை மாவட்டத்தில் மட்டுமே!!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2025

இடைநிலை ஆசிரியர் புதிய நியமனம் முன்னுரிமை மாவட்டத்தில் மட்டுமே!!!!

 

🔥🔥🔥🔥🔥🔥🔥

இன்றைய இடைநிலை ஆசிரியர் புதிய நியமனத்தில் அதிக அளவில் காலிப்பணியிடம் உள்ள 10 மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட கல்வி மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்ய இயலும்.....

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻

அறந்தாங்கி

செய்யாறு

செங்கல்பட்டு

கடலூர்

தாராபுரம்

தர்மபுரி

கோபி

அரூர்

ஓசூர்

கள்ளக்குறிச்சி

கிருஷ்ணகிரி

புதுக்கோட்டை

தாரமங்கலம்

திருப்பத்தூர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி