Breaking : 1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்ளை நிரப்புவதற்கான அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2025

Breaking : 1996 முதுகலை ஆசிரியர் பணியிடங்ளை நிரப்புவதற்கான அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

முதுகலை ஆசிரியர் , உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை ( எண் .02 / 2025 ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் ( Website : https://www.trb.tn.gov.in ) வாயிலாக இன்று ( 10.07.2025 ) வெளியிடப்படுகிறது.


பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள் கல்வித் தகுதி , வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக ( Online Application ) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் 12.08.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . எனவே , விண்ணப்பத்தாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும்போது உரிய விவரங்களை சரிபார்த்து அதன்பின்னர் விண்ணப்பிக்க வேண்டும் . அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tngov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்ப வேண்டும் . இதர வழியில் அனுப்பும் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்படமாட்டாது.

👇👇👇👇

 Notification & Full Details - Download here


3 comments:

  1. PG TRB CHEMISTRY CLASSES WILL START ON 13.7.25 ONWARDS AT NAGERCOIL. PROFESSIONALLY CHEMISTRY INSTITUTE AT NAGERCOIL. NEW REVISED SYLLABUS STUDY MATERIAL AVAILABLE .FURTHER CONTACT 9884678645

    ReplyDelete
  2. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ் & EDUCATION
    சாதனை - STATE 2 nd
    குமாரசாமி பேட்டை
    தர்மபுரி
    Contact: 9344035171

    ReplyDelete
  3. ஒவ்வொருவரும் சொந்தக்காரர்களைக் கெஞ்சி திமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். பி.எட் மற்றும் ஆசிரியர் பயிற்சி முடித்து காத்திருப்போம் ஏமாற்றம் அடைந்துள்ளனர். லட்சக்கணக்கான இவர்கள் வீட்டுக்கு வீடு உள்ள பெண்கள் ஓட்டு யாருக்கு போடச் சொல்வார்கள்? மறவாதீர்!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி