பள்ளிக் கல்வித்துறையில் 15.7.2025 நிலையில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் :
Tamil BT Vacancy List - Download here
English BT Vacancy List - Download here
Maths BT Vacancy List - Download here
Science BT Vacancy List - Download here
SOCIAL SCIENCE BT Vacancy List - Download here
Please share the current vacancy list sir if possible
ReplyDeleteஇவ்வளவு பணியிடங்களை காலியாக வைத்து விட்டு தற்காலிக ஆசிரியர் நியமனம் மட்டுமே செய்கின்றனர் அதிமுக மற்றும் திமுக கட்சியினர். இந்த இரு கட்சிகளையும் பி.எட் மற்றும் டீச்சர் ட்ரெயினிங் முடித்தவர்கள் இந்த தேர்தலில் புறந்தள்ளி விட்டு வேறு யாராவது வரட்டுமே என்ற மனநிலையில் உள்ளனர். வீட்டுக்கு வீடு இவர்கள் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்!
ReplyDelete