9ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல்.
அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் CBSE தேர்வில் இந்த நடைமுறையை சேர்த்துள்ளனர்.
இதே திட்டம் 2014ல் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு 2017ல் கைவிடப்பட்டது.
https://tamilmoozi.blogspot.com/2025/08/sslc-social-science-important-questions-2025-pdf-download.html
ReplyDelete