பட்டதாரி ஆசிரியர் தேவை
வேலூர் மாவட்டத்தில் செயல்படும் நிதி உதவி நடுநிலைப் பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியர் தேவை நிரந்தர பணி
படிப்பு : B.Lit./B.A . ( தமிழ் ) B.Ed. & TET PAPER -II மற்றும் குறைந்தது ஐந்து ஆண்டு பட்டதாரி ஆசிரியராக பணி அனுபவ சான்றிதழ் .
Minimum FIVE years Experience as a BT Asst . with Experience Certificate )
சம்பளம் : அரசு விதிகள் படி .
விண்ணப்பிக்க : சான்றிதழ் நகல்கள் Whats App / Email மூலம்
Whats App : 6383438721 Email aidmsm1947@gmail.com
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி