ஆசிரியர் அரசு ஊழியர்கள் முதலீட்டுக்கு ஏற்ற வகையில் நல்ல மாதவாடகை வரும் வீடுகள் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் வீடு தேவைப்படும் நண்பர்கள் இங்கே சொடுக்கவும்
மதுரை மாவட்டம் சமய நல்லூரில் ₹22,000 வாடகை வருமானம் தரும் வீடு தேவைப்படும் நண்பர்கள் இங்கே சொடுக்கவும்

அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட எந்த பணியிடங்களையும் நிரப்பி வேலை வாய்ப்பு அளிக்காமல் படித்தவர்கள் தெருவில் நிற்கும் நிலையில் வைத்து விட்டார்கள்! எங்கும் தற்காலிக நியமனம் மட்டுமே! கேட்டால் நிதி இல்லை! ஆனால் கட்சி நிகழ்ச்சி ஒவ்வொன்றிற்கும் கோடி கோடியாக செலவளிக்கப் படுவதை படித்தவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்! வேலைவாய்ப்பு அளிக்காத இந்த கூட்டணிகளை படித்து விட்டு வேலை தேடுவோர் புறக்கணிப்பார்கள் இந்த தேர்தலில்.
ReplyDelete