மீண்டும் TET வழக்கு வருகிற 19 ஆம் தேதி Relist ஆகியுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2025

மீண்டும் TET வழக்கு வருகிற 19 ஆம் தேதி Relist ஆகியுள்ளது.


உச்ச நீதிமன்ற தீர்ப்புகளில் உள்ள சந்தேகங்கமான  இடங்களை களைவதற்காக மீண்டும் TET வழக்கு வருகிற 19 ஆம் தேதி Relist ஆகியுள்ளது.


1 comment:

  1. அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட எந்த பணியிடங்களையும் நிரப்பி வேலை வாய்ப்பு அளிக்காமல் படித்தவர்கள் தெருவில் நிற்கும் நிலையில் வைத்து விட்டார்கள்! எங்கும் தற்காலிக நியமனம் மட்டுமே! கேட்டால் நிதி இல்லை! ஆனால் கட்சி நிகழ்ச்சி ஒவ்வொன்றிற்கும் கோடி கோடியாக செலவளிக்கப் படுவதை படித்தவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்! வேலைவாய்ப்பு அளிக்காத இந்த கூட்டணிகளை படித்து விட்டு வேலை தேடுவோர் புறக்கணிப்பார்கள் இந்த தேர்தலில்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி