டேராடூன் , ராஷ்ட்ரிய மிலிட்டரி காலேஜின் அறிவிக்கை எண் . EE / Dec 25 / NT . நாள் . 03.01.2025 ல் கண்டுள்ளவாறு , பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் பயிலும் மாணவ / மாணவியர்கள் டேராடூன் , ராஷ்ட்ரிய மிலிட்டரி காலேஜில் VIII ஆம் வகுப்பில் சேர்க்கை பெறுவதற்காக ஜீலை 2026 காலத்திற்கான சேர்க்கை தேர்வு ( Examination for Admission ) சார்ந்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் அதன் விவரத்தினை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விளம்பரப்படுத்தும் பொருட்டு அனைத்து பள்ளிப் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதனை சார்ந்த மாணவர்களின் சேர்க்கை 15.10.2025 என தெரிவிக்கப்படுகிறது.
Military school admission reg.pdf
👇👇👇👇
Download here
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி