தொடக்கக் கல்வி இயக்ககத்தின் முக்கிய அறிவிப்பு - 13.10.25 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2025

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் முக்கிய அறிவிப்பு - 13.10.25

 

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 14.10.2025 முதல் 17.10.2025 வரை நடைபெறவுள்ளதால் , அன்றைய தினம் சட்டமன்ற பேரவை செயலகத்தில் கோரப்படும் தகவல்களை உடனுக்குடன் அனுப்பி வைக்க ஏதுவாக தொடக்கக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்கள் பணியாளர்கள் / ஆசிரியர்கள் / மாற்றுப் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்திற்கு காலை 09.30 மணியளவில் காலதாமதமின்றி விடுப்பு ஏதும் அனுபவிக்காமல் வருகை புரிதல் வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி