சிறப்புத் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிக்கையை TRB விரைவில் வெளியிட உள்ளது. எத்தனை மதிப்பெண்களுக்கு தேர்வு,? தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?, எத்தனை மணி நேரம் தேர்வு? , தேர்வு paper-ல் நடக்குமா? அல்லது computer -ல் நடக்குமா? Syllabus என்ன? எப்போது எப்படி apply பண்ணுவது என்ற விபரத்தை மிக விரைவில் வெளியிட உள்ளது. மேலும் சிறப்பு TET நடத்த NCTE notification - ல் power to relax என மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி