உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை விவரம் ( அக்டோபர் 28, 2025 )
உச்சநீதிமன்றத்தில் TET வழக்கு
பொருள்:
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான தொடர்ச்சியான உச்சநீதிமன்ற விசாரணை.
மனுதாரர்களின் வாதம்:
பணியில் உள்ள ஆசிரியர்கள் TET எழுதத் தேவையில்லை என வழக்கறிஞர்கள் வாதம்.
2010 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும், பதவி உயர்வு பெற்றவர்களும் TET விலக்கு பெற வேண்டும் எனக் கோரிக்கை.
அடுத்த விசாரணை தேதி:
🗓️ நவம்பர் 19, 2025

அது மட்டும் போதுமா?
ReplyDeleteசுயநலம்
TET கட்டாயம் அனைத்து ஆசியர் களுக்கும் வைக்க வேண்டும் ... PG assist க்கும் தகுதி தேர்வு தேவை
ReplyDeleteகாசா பணமா நம்ம பங்குக்கு ஏதாச்சும் சொல்லி வைப்போம்....
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வு என்பது,
ReplyDeleteமாணவர்கள் நலன் சம்பந்தபட்டதா, அல்லது
பணியாளர்கள் நலன் சம்பந்தப்பட்டதா.