மாநிலத் திட்டக் குழு பிப்ரவரி 2025 இல் மாநில அடைவு ஆய்வு மேற்கொண்டது அதனடிப்படையில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அடிப்படை கற்றல் விளைவுகளை பெற்றிறாத மாணவர்கள் அவர்களின் கற்றல் அடைவினைமேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே " திறன் இயக்கமாகும் " . மாதந்தோறும் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் அடிப்டைத்திறன்கள் பெற்றிருப்பது உற்று நோக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட அடைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
THIRAN - Class 6 - 9 - Achievement Report - Download here

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி