ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்த நிகழ்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்த நிகழ்வு

22.11.2025...


நேற்றைய சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை


மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும்


மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு.வில்சன் அவர்களும்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்த நிகழ்வு

3 comments:

  1. இந்த நேரம் கலைஞர் இருந்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும்

    ReplyDelete
  2. உச்ச நீதிமன்றம் மீண்டும் காரி துப்பி அனுப்ப போகிறது...

    ReplyDelete
    Replies
    1. சிற்பபு தேர்வு வைத்தால் திட்ட தான் செய்வார்கள். அனைவருக்கும் சம்மான தேர்வு வைத்து வெற்றி பெற பாட ஆசிரியர்களுக்குகேற்ப மட்டும் வைக்க வேண்டும் கேள்விகள். கண்க்கு ஆசிரியருக்கு கணக்கு மற்றும் psychology. அது போல தான்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி