2026-26 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணை குறித்த செய்திக்குறிப்பு
12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 02.03.2026 அன்று துவங்கி 26.03.2026 வரை நடைபெறவுள்ளது . இத்தேர்வில் சுமார் 7,513 பள்ளிகளை சார்ந்த 8,07,000 மாணாக்கர்கள் 3.317 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர் செய்முறைத்தேர்வுகள் 09.02.2026 முதல் 14.02.2026 நடைபெறவுள்ளது . தேர்வு முடிவுகள் 08.05.2026 திட்டமிடப்பட்டுள்ளது . வரை வெளியிட 10 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 11..03.2026 அன்று துவங்கி 06.04.2026 வரை நடைபெறவுள்ளது . இத்தேர்வில் 12,485 பள்ளிகளை சார்ந்த சுமார் 8,70,000 மாணாக்கர்கள் 4,113 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர் . செய்முறைத்தேர்வுகள் 23.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெறவுள்ளது . தேர்வு முடிவுகள் 20.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது . 2026 - இன்படி தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கை 2025-26 - ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாமாண்டிற்கான பொதுத்தேர்வு அரசாணை ( நிலை ) எண் .228 , பள்ளிக்கல்வித் ( அ.தே ) துறை , நாள் : 09.10.2026 - இன்படி இரத்து செய்யப்பட்டுள்ளதால் , மார்ச் 2018 - ஆம் ஆண்டு முதல் ஜூன் 2026 - ஆம் ஆண்டு வரை மேல்நிலை முதலாமாண்டு வரை பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு 03.03.2026 துவங்கி 27.03.2026 நடைபெறவுள்ளது . செய்முறைத்தேர்வுகள் 16.02.2026 முதல் 21.02.2026 வரை நடைபெறவுள்ளது வரை மேலும் 2025-26 பொதுத்தேர்வு முதல் 12 - ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் ( Accountancy ) தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி