10-ம் வகுப்பு தேர்வு: மாணவர்களின் பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2026

10-ம் வகுப்பு தேர்வு: மாணவர்களின் பட்டியல் வெளியீடு

மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்​கு, தேர்​வுத் துறை இயக்​குநர் சசிகலா அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்​கை​: தமிழகத்​தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11 முதல் ஏப்​ரல் 6-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. தற்​போது தேர்வு எண்​ணுடன் கூடிய மாணவர்​களின் பெயர்ப் பட்​டியல் dgeapp.tnschools.gov.in இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அனைத்து பள்​ளி​களின் தலைமை ஆசிரியர்​களும் வரும் 18-ம் தேதிக்​குள் இதை பதி​விறக்​கம் செய்து கொள்ள வேண்​டும். மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​கள் இந்த தகவலை பள்​ளி​களுக்​குத் தெரி​வித்​து, தொடர் நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி