முதுகலை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2026

முதுகலை ஆசிரியராக தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்விப்பணி - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1/கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கென தெரிவு செய்யப்பட்ட நாடுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளமை சான்றுகள் சரிபார்த்தல் மற்றும் online கலந்தாய்வு நடத்துதல்-ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் சார்பாக

PG TRB COUNSELLING-Reg

👇👇👇

Download here


1 comment:

  1. ஆசிரியர்கள் போராடக்கூடிய நிலைமையை அரசு உருவாக்கு வது கூடாது. தங்கள் குடும்ப நலனை பேணி பாதுகாப்பதூ போல் அவர்களுடைய நிலைமையை பாதுகாக்க வேண்டும். தவறுவது கூடாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி