Foundational Learning Study 2025 - 26 | 3ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் இணைப்பு - பயிற்சிகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் வழங்கிட உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2026

Foundational Learning Study 2025 - 26 | 3ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் இணைப்பு - பயிற்சிகளை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் வழங்கிட உத்தரவு.

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் 2026 பிப்ரவரி/ மார்ச் மாதத்தில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational Learning Study (2025.26) தொடர்பான தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளுக்கான NCERTயால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாட்கள் கள அளவில் சோதனைகள் மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இம்மாதிரி வினாத்தாட்களை அனைத்துப் பள்ளிகளுக்கு அனுப்பிடவும் 3ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்கள் மூலம் வழங்கிடவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்துப் பள்ளித் தலைமயாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இணைப்பு-


1. தமிழ் மாதிரி வினாத்தாள்

2. ஆங்கில மாதிரி வினாத்தாள்

Tamil_FLS 2025-26_Sample Questions - Download here

English_FLS 2025-26_Sample Questions - Download here



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி