பள்ளிக் கல்வித் துறையில் 7499 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்து அரசாணை வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2026

பள்ளிக் கல்வித் துறையில் 7499 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்து அரசாணை வெளியீடு!

 பள்ளிக் கல்வி தற்காலிக பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெற்று வரும் தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராய குழு அமைக்கப்பட்டது - பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 7499 பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாகவும், ஆசிரியரல்லாத 351 பணியிடங்களுக்கு பத்தாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கியும் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத 560 பணியிடங்களில் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது நாளடைவில் ஒழிவடையும் பணியிடங்களாகவும் (Vanishing post) அறிவித்து, இப்பணியிடங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பும் வழங்கியும் மற்றும் பணிபுரிபவர்கள் ஓய்வு பெறும் போது இந்த பணியிடங்கள் சரண் செய்ய அனுமதியும் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.77 - Post Permanent - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி