JACTTO - GEO தமிழக முதல்வர் விஜய் அவர்களுடன் சந்திப்பு - முன் வைத்துள்ளபத்து கோரிக்கைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 26, 2026

JACTTO - GEO தமிழக முதல்வர் விஜய் அவர்களுடன் சந்திப்பு - முன் வைத்துள்ளபத்து கோரிக்கைகள்

 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான ஜாக்டோ ஜியோ இன்று 26 மே அன்று தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் 

மேலும் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர். 


இதனை கேட்டறிந்த தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் கூடிய விரைவில் இதற்கான குழுவை அமைப்பதாக தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன 


தமிழக அரசுக்கு ஜாக்டோ ஜியோ சார்பில் அளித்துள்ள 10 கோரிக்கைகள் அடங்கிய மனக்கப்பட்டுள்ள

Click Here to Download - JACTTO GEO -  Letter to Tamilnadu Govt - Pdf

9 comments:

  1. திருட்டுக் கூட்ட ஜாக்டோ ஜியோ உங்களை நம்ப அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தயாராக இல்லை,எங்களுக்கு முதல்வர் விஜய் கேட்காமல் நல்லது செய்வார்,மானம் கெடீட ஜாக்டோ ஜியோ நீங்கள் சென்ற ஆட்சியில் பெட்டி பணம் வாங்கி இறுதி நாட்களில் போராட்ட நாடகம் நடத்தி ,முதல்வர் நாடக முடிவில் பதிய பென்சன் திட்டத்தை அறிவித்து அதை நீங்கள் ஆகோ ஓகோ என புகழ்ந்து முதல்வரை வைத்து வெற்றி விழா கொன்டாடியது எங்கள் நினைவில் உள்ளதுஉள்ளது,இப்பொழுது என்ன புது நாடகம்,ஸ்டாலின் கொண்டுவந்த ஒய்வு ஊதிய திட்டம் நல்லது என கூறிய நீங்கள் இப்பொழுது உங்கள் முதல் கோரிக்கையில் பழைய ஒய்வு ஊதியம் வேண்டும் என்பது உங்கள் நாடகத்தின் வெளிப்பாடு,முதல்வர் விஜய் அவர்கள் ஸ்டாலினின் போல் படப்பெட்டி தரமாட்டார் நேர்மையானவர் உங்களைப்பற்றி நன்கு தெரியும் ,உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போங்கடா நாய்களா,

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.. அரசியல் சாயத்துடன் செயல்படும் JACTTO GEO தன் சுய லாபத்திற்காக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நலனை அடமானம் வைத்து பிழைப்பு நடத்துபவர்கள்.. தற்போதைய தமிழக அரசு இந்த போலி ஆசாமிகளை அடையாளம் கண்டு கவனத்துடன் கையாள வேண்டும்..

      Delete
  2. அடேய் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளே உங்களை அரசு ஊழியர்களாகிய நாங்கள் உங்களை தேர்ந்தெடுக்கவும் இல்லை உங்களை நம்பவும் இல்லை,இனி சந்தா,போராட்டம் என வந்தால் செருப்படி விழும் ஜாக்கிரதை,வாங்கிய பணத்தை வைத்துக்கொண்டு நீங்கள் சுகமாக புகுந்து புண்பட்டு அழுகி மரணத்தை தழுவுங்கள்,எங்களை நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம் நீங்கள் ஒரு மயிரும் புடுங்க வேண்டாம் திருட்டுக் கூட்டங்கள் ஏ துரோகிகளே

    ReplyDelete
  3. ஜாக்டோ ஜியோ நிருவாக திருட்டு கூட்டங்களே இனி நாங்கள் உங்களுடன் போராட மாட்டோம் எங்கள் பணிகளை தொய்வில்லாமல் நேர்மையுடன் செய்வோம் நாட்டிற்கும் ,மாணவ மாணவியருக்கும் நல்லதே செய்வோம்,எங்களுக்கு கிடைக்க வேண்டியவை நல்ல அரசு மூலம் தன்னால் நடக்கும்,நீங்கள் சங்கத்தை கலைத்து விட்டு இருக்கும் பொது பணத்தை பங்கு போட்டு பிரித்து வீட்டிற்கு செல்லுங்கள்,உங்கள் நாடகம் இந்த நல்ல அரசாலும் அரசு ஊழியர்கள் ஆகிய உங்களிடமும் நிறைவேறாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், உங்களுக்கு எங்களின் பெரிய கடைசிக் கும்பிடு, நீங்கள் வாங்கிய கையூட்டு பணத்தில் நன்றாக நீங்கள் மட்டும் வாழுங்கள் அரசு ஊழியர்கள் ஆகிய எங்களை விட்டு தூரமாக விலகிச் செல்லுங்கள்

    ReplyDelete
  4. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளே நீங்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கூட்டுக்குழு அல்ல திருட்டு கொள்ளைக் குழு என்பதை நாங்கள் நன்கு புரிந்து கொண்டோம், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கார்பரேட் கம்பெனி என்பது உலகத்திற்கே தெரியும்

    ReplyDelete
  5. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளே உங்களை நம்பி எங்கள் அரசு பணியை இழந்து குடும்பத்தோடு நடு தெருவில் நிற்க தயாராக இல்லை

    ReplyDelete
  6. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளே ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல தைரியம் இருக்கிறதா முன்னாள் முதல்வர் திரு ஸ்டாலின் அறிவித்த ஒய்வு ஊதிய திட்டம் நல்லது என ஆகோ ஓகோ என புகழ்ந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடம் அனுமதி பெறாமல் முன்னால் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி வெற்றி விழா கொண்டாடி விட்டு,இப்பொழுது புதிய முதல்வர் திரு விஜய் அவர்களிடம் பழைய ஒய்வு ஊதிய திட்டம் வேண்டும் என்ற கோரிக்கை வைப்பது ஏன்?ஏன் இந்த நாடகம் படப்பெட்டி பெறவா ?அது இந்த ஆட்சியில் நடக்காது,உங்களை அரசு ஊழியர்களாகிய நாங்கள் நம்பவும் இல்லை நீங்கள் தகுந்த பதிலை உடன் கூறுங்கள் உங்கள் நோக்கம் என்ன அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஏமாளிகள் அல்ல

    ReplyDelete
  7. ஜாக்டோ ஜியோ அமைப்பிற்கும் கடிதம் எழுதுகிரேன்

    ReplyDelete
  8. ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) என்பது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைந்த அமைப்பாகும். இந்த அமைப்புக்கு என நிரந்தரமான ஒற்றை தலைமை அலுவலகம் அல்லது பொதுவான பதிவு செய்யப்பட்ட நிரந்தர முகவரி எதுவும் கிடையாது.மாறாக, இதிலுள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் இந்த அமைப்பு நிர்வகிக்கப்படுகிறது. (இது கூகுல் தேடலில் கிடைத்த தகவல்கள்)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி