HOUSE SYSTEM- ( மகிழ் முற்றம் ) அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் முக்கிய தினங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2026

HOUSE SYSTEM- ( மகிழ் முற்றம் ) அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் முக்கிய தினங்கள்

 

HOUSE  SYSTEM- ( மகிழ் முற்றம் ) அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துதல் முக்கிய தினங்கள்


⭕ மாணவர் குழு ஒதுக்கீடு( HOUSE ALLOCATION-30.06.26)

⭕ மாணவர் குழு தலைவர் தேர்வு, ,HSTC, HEAD TEACHER FOR EACH HOUSE SELECTION- 01.07.26

⭕ மாணவர் குழு தலைவர் ( HOUSE LEADER SELECTION)தேர்வு- 03.07.26

⭕ மாணவர் அமைச்சர் தேர்விற்கான தேர்தல் பிரச்சாரம்- 06.07.26

⭕மாணவர் அமைச்சர் தேர்வு -

STUDENT MINISTER

 (*தேர்தல் நாள்*) 07.07.26

⭕ COMPLETION OF EMIS ENTRY& PRE PLAN MEETING-08.07.26

⭕ HOUSE LEADER & STUDENT MINISTER- *பதவி ஏற்பு விழா மற்றும் முதல் செயற் குழு கூட்டம் நடைபெறுதல்- 10.07.26*

1 comment:

  1. டெட் தேர்வு தமிழ் மாதிரித் தேர்வு 2026 | 50 முக்கிய வினா விடைகள் (Free Test)
    https://tamilmoozi.blogspot.com/2026/06/tet-tamil-model-exam-2026-tntet-tamil_0635220380.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி