உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு:
இன்று 22.07.2026 புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு 9 வது நீதிமன்றத்தில் முதல் வழக்காக (301) நீதியாரசர்கள் திரு. அசாநுதீன் அமானுல்லா மற்றும் மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
*பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற தரப்பின் வாதம் இன்று நடைபெற இருக்கிறது.
*பட்டதாரி ஆசிரியர்கள் தரப்பில் மூன்று மூத்த வழக்கறிஞர்கள் இன்று ஆஜராகி வாதிடுகின்றனர்.
*திரு. ரவிபிரகாஷ் மெஹரோட்ரா
*திரு. அஜ்மல்கான்
*திரு. எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர்.
*ஏற்கனவே ஒரு தரப்பு வாதம் முடிவடைந்துவிட்ட நிலையில் மற்றொரு தரப்பு வாதம் மட்டுமே நிலுவையில் இருந்தது. இன்றுடன் நிறைவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி