பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2026

பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்

 

பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி..


🔴பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரை..


🔴பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கருக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி என பரிந்துரை செய்துள்ளேன் - அமைச்சர் ராஜ்மோகன்..


🔴சத்துணவோடு மாணாக்கருக்கு முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என விரும்புகிறேன் - ராஜ்மோகன்..


🔴மாணாக்கருக்கு பள்ளிகளில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் பரிந்துரைத்துள்ளேன் - ராஜ்மோகன்..

2 comments:

  1. வேண்டாம் அய்யா முதலில் தரமான சாப்பாடு ஐயா , காய்கறிகள் மிக குறைந்த அளவே மாணவர்களுக்கு சாம்பாரில் தரப்படுகின்றது , அதை சரி செய்யவும் தினமும் காய்கறிகள் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை ஐயா , மேலும் தரமான பொன்னி அரிசி சாப்பாடு போடா வேண்டும். ரேஷன் அரிசி காரணத்தினால் ஏராளமான மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதில்லை , சத்துணவு சாப்பிட மாரி கணக்கு காண்பிக்கப்படுகின்றன , முட்டை காலாவதி தேதி ஐயா , அளவு மிக சிறியதாக உள்ளது , இதை சரி செய்த பின்னர் சிக்கன் வழங்குவதை பற்றி பார்த்து கொள்ளலாம். தினமும் காய்கறி கூட்டு பொரியல் வழங்க நடவடிக்கை தேவை ஐயா

    ReplyDelete
    Replies
    1. முட்டை காலாவதி தேதி போட்டு அனுப்ப வேண்டும் அய்யா

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி