பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி..
🔴பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிந்துரை..
🔴பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணாக்கருக்கு வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி என பரிந்துரை செய்துள்ளேன் - அமைச்சர் ராஜ்மோகன்..
🔴சத்துணவோடு மாணாக்கருக்கு முட்டை வழங்குவது போல் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என விரும்புகிறேன் - ராஜ்மோகன்..
🔴மாணாக்கருக்கு பள்ளிகளில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்க வேண்டும் என முதலமைச்சர் விஜயிடம் பரிந்துரைத்துள்ளேன் - ராஜ்மோகன்..

வேண்டாம் அய்யா முதலில் தரமான சாப்பாடு ஐயா , காய்கறிகள் மிக குறைந்த அளவே மாணவர்களுக்கு சாம்பாரில் தரப்படுகின்றது , அதை சரி செய்யவும் தினமும் காய்கறிகள் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை ஐயா , மேலும் தரமான பொன்னி அரிசி சாப்பாடு போடா வேண்டும். ரேஷன் அரிசி காரணத்தினால் ஏராளமான மாணவர்கள் சத்துணவு சாப்பிடுவதில்லை , சத்துணவு சாப்பிட மாரி கணக்கு காண்பிக்கப்படுகின்றன , முட்டை காலாவதி தேதி ஐயா , அளவு மிக சிறியதாக உள்ளது , இதை சரி செய்த பின்னர் சிக்கன் வழங்குவதை பற்றி பார்த்து கொள்ளலாம். தினமும் காய்கறி கூட்டு பொரியல் வழங்க நடவடிக்கை தேவை ஐயா
ReplyDeleteமுட்டை காலாவதி தேதி போட்டு அனுப்ப வேண்டும் அய்யா
Delete